Header

அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்

கொரோனா தொற்றின் தீவிரம் உலக மக்களை ஆச்சரியமடைய செய்திருக்கின்றது. நாளுக்கு நாள் பயத்தை கூட்டும் ஆய்வுகள், முடிவுகள். இது அத்தனைக்கும் எப்போது முடிவு என்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கின்றது உலகம். அந்தவகையில் இன்றளவில் (20.07.2020) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 46 இலட்சத்து 44 ஆயிரத்து 360 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து ,911 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 87 இலட்சத்து 35 ஆயிரத்து 298 ஆகவும் பதிவாகியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo