Header

நெட்டிசன்களிடம் அகப்பட்ட அமலா பால்

சினிமா பிரபலங்கள் அனைவரும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தலால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டிய சூழல். என்றாலும் பல திரை பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்குகிறார்கள். அந்தவகையில் நடிகை அமலா பால் ஊரடங்கு காலம் என்பதால் சமூகவலைதளங்களில் பிஸியாக இயங்கி வருகிறார்.

தற்போது அவர் கண்ணீருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது கண்ணீருக்கு காரணம் வெங்காயம் நறுக்கியது தான். ஷக்ஷூகா எனும் உணவை சமைப்பதற்காக வெங்காயம் நறுக்கிய போது அவரது கண்கணில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது. “இதற்கு வேறு வழியே இல்லையா”, என அந்த வீடியோவில் கேட்டிருக்கிறார் அமலா பால். எவ்வளவு தான் தைரியசாலியாக இருந்தாலும், வெங்காயம் வெட்டும் போது கண்கலங்கி தான் ஆக வேண்டும் என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo