Header

கொரோனாவில் இருந்து மீண்ட இசை அமைப்பாளர்!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இசை அமைப்பாளர், கொரோனா தொடர்பான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழில், யுனிவர்சிட்டி, நளதயமந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் ரமேஷ் விநாயகம். தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ள இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், தனது கொரோனா அனுபத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo