Header

இந்தியாவின் அதிரடி தடையினால் Tik Tok நிறுவனத்திற்கு 6 பில்லியன் டொலர் இழப்பு

 

கடந்த மாதம் இந்தியா சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு தடை விதித்தது. இவற்றில், சீன தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக திகழும் ‘யுனிகோர்ன் பைட்டான்ஸ் லிமிடெட்’ நடத்தும் Tik Tok , ஹலோ, விகோ வீடியோ ஆகிய 3 செயலிகளும் அடங்கும்.

இந்த 3 செயலிகளுக்கும் தடை விதித்த இந்தியாவின் முடிவால், தங்களுக்கு 6 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்று யுனிகோர்ன் நிறுவனம் கணித்துள்ளது. இந்த நஷ்டம், மற்ற 56 செயலிகளுக்கும் ஏற்படும் மொத்த இழப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo