Header

July 2020

July 24, 2020

அதிகரித்துக்கொண்டு போகும் உயிரிழப்புகள்  (24.07.2020)

  கொரோனா தொற்றினால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 36 ஆயிரத்து 479 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 56 இலட்சத்து 54 ஆயிரத்து 649 ஆக உயர்வடைந்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ... Read More »

July 24, 2020 0


July 20, 2020

பூமியை கடக்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை

  எதிர்வரும் 24 ஆம் திகதி பெரிய விண்கல் ஒன்று பூமியை கடக்க இருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, நாசா, நேற்று இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பூமிக்கு அருகே, 75 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு அல்லது ... Read More »

July 20, 2020 0


July 20, 2020

அதிகரிக்கும் கொரோனா தொற்றின் தீவிரம்

கொரோனா தொற்றின் தீவிரம் உலக மக்களை ஆச்சரியமடைய செய்திருக்கின்றது. நாளுக்கு நாள் பயத்தை கூட்டும் ஆய்வுகள், முடிவுகள். இது அத்தனைக்கும் எப்போது முடிவு என்று தெரியாமல் நிலைகுலைந்து போயிருக்கின்றது உலகம். அந்தவகையில் இன்றளவில் (20.07.2020) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடி 46 இலட்சத்து ... Read More »

July 20, 2020 0


July 17, 2020

வைரலாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புகைப்படம்

  தமிழ் சினிமா நட்சத்திரங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர ... Read More »

July 17, 2020 0


July 17, 2020

ஏ.ஆர்.ரஹ்மானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்

நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் ஆகிய படங்களைத் தொடர்ந்து காட்டுப் புறா திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ‘வாசனை படம்’ என்று பெயர் எடுத்தவர் இயக்குனரும் , தயாரிப்பாளருமான பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 2000 ... Read More »

July 17, 2020 0


July 17, 2020

கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முனைகிறது ரஷ்யா

  கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளுக்கிடையில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க தடுப்பூசி தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய 3 ... Read More »

July 17, 2020 0