Header

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் இவரா? டாக்டர் படத்தில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கிவுள்ள ஹீரோ படத்தில் தனது வேலைகளை முடித்துள்ளார்.

இதற்குப் பிறகு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் இவரது எஸ்.கே ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் கவின், மற்றும் கனா பட கதாநாயகன் தர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

டாக்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் வினையும் இணைத்துள்ளார். ஆனால், இவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.

மேலும், இவர் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *