Header

அனைவரும் காத்திருந்த தர்பார் படத்தின் பிரம்மாண்ட இசை வெளிட்டு விழா, தேதி நேரத்துடன் இதோ

சூப்பர் ரஜினிகாந்த், எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தர்பார்.

இப்படம் பொங்கல் அன்று ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு உள் விளையிட்டு அரங்கத்தில் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது என்று லைக்கா தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *