Header

தனுஷ் திரைப்பயணத்தில் மிக மோசமான தோல்வி, இவ்வளவு தான் மொத்த வசூலா!

எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஏனெனில் கௌதம் மேனன் படம் என்றாலே ஒரு தனி ஆடியன்ஸ் இருக்கும், அந்த வகையில் படத்திற்கு ஓப்பனிங் எல்லாம் பிரமாண்டமாக தான் அமைந்தது.

அதை தொடர்ந்து மிக மோசமான வசூலே படத்திற்கு வந்துள்ளது, ஆம், எனை நோக்கி பாயும் தோட்டா தமிழகத்தில் தற்போது வரை ரூ 13 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், தனுஷின் முந்தைய படமான அசுரன் தமிழகத்தில் ரூ 50 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *