Header

தலைவர்168 ரஜினிக்கு ஜோடி இவர்தான்.. கசிந்த புதிய தகவல்!

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் சிவா இணையும் படத்தின் பூஜை இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கிறது. இன்னும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு தற்போது வரை வரவில்லை.

காமெடியன் சூரி இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என செய்தி வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால் நடிகை மீனா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது தான். அவர் ஏற்கனவே எஜமான், முத்து போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறொரு முக்கிய ரோலில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *