Header

தளபதி64 ஷூட்டிங் நிறுத்தப்பட்டபோது விஜய் செய்த விஷயம்.. சர்ப்ரைஸ் ஆன படக்குழுவினர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. டெல்லியில் ஒரு கல்லூரியில் படம்பிடிப்பு நடக்கிறது.

ஆரம்பத்தில் டெல்லியில் அதிகம் காற்று மாசு இருந்ததால் படப்பிடிப்பு நடத்தமுடியாமல் போனது. அதனால் காலை முதல் காத்திருந்த இயக்குனர் மதியத்துடன் பேக்கப் செய்துவிட்டாராம்.

பாடல் காட்சி படமாக்க திட்டமிட்டதால் சுமார் 200 டான்சர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மொத்த படக்குழுவும் கிளம்பிய பிறகு விஜய் 10 டான்சர்களை மட்டும் காத்திருக்க சொன்னாராம். அதன் பிறகு கிரிக்கெட் விளையாடலாமா என கேட்டு அவர்களுடன் அந்த கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை என டான்சர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *