Header

காலேஜ் மாணவர் கெட்டப்பில் விஜய்.. வைரலாகும் தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

தளபதி64 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடந்து வருகிறது.

படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில் இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்து ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

அதில் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்துகொண்டு கல்லூரி மாணவர் போல இருக்கிறார்.

வைரால்கும் அந்த புகைப்படம் இதோ..

thalapathy 64 க்கான பட முடிவு

logo