Header

முக்கிய இயக்குனருடன் சூர்யாவின் அடுத்த படம்! இசையமைப்பாளர் இவர் தானாம்

சூர்யாவின் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நேற்று அவரின் நடிப்பில் சூரரை போற்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.

இறுதி சுற்று பட புகழ் இயக்குனர் சுதா கோங்குரா இப்படத்தை இயக்கியுள்ளார். விமான நிறுவனரும் கேப்டனுமான கோபினாத் என்பவரின் வாழ்க்கையை தழுவியது என்பதால் கூடுதல் சிறப்பு பெருகிறது.

சூர்யாவின் அடுத்த படம் இயக்குனர் ஹரியுடன் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு இமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *