Header

Global Teacher – யசோதை செல்வகுமரன்

2019ம் ஆண்டிற்கான க்ளோபல் டீச்சர் விருது பிரிவில் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியர்களில் இறுதிப் 10 பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் இத் தேர்வுக்காக ஆராயப்பட்ட 179 நாடுகளைச் சேர்ந்த 10,000 விண்ணப்பதாரர்களில் இருந்தே இவ் இறுதிப் 10 பேர் அறிவிக்கப்பட்டனர். உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ள இந்த சாதனைப்பெண்ணுக்கு Roar தமிழின் வாழ்த்துக்கள்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *