Header

October 2019

October 11, 2019

கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வில் நடந்த துயரங்கள் !! கடைசி நேரத்திலும் கைவிடாத நடிகர் வடிவேலு !! கலங்கவைக்கும் சம்பவம் !!

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு பல உதவிகளை செய்து வந்தது நடிகர் வடிவேலு தானாம்.அவர் சென்னை வந்ததிலிருந்து அவருக்கான தேவைகள் அனைத்தையும் வடிவேலு அவர்களே நிவர்த்தி செய்துள்ளதாக தெரிகிறது. கிருஷ்ணமூரித்தி 17 வயதில் சென்னைக்கு வந்துள்ளார். பல இடங்களில் சினிமா வாய்ப்பு கேட்டு ... Read More »

October 11, 2019 0


October 4, 2019

தேனீக்களின் யாரும் அறியா வாழ்க்கை

தே‌னீ‌க்க‌ளி‌ல் ரா‌ணி‌த் தே‌னி, ஆ‌ண் தே‌னி, வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் என மூ‌ன்று வகைக‌ள் உ‌ள்ளன. இவை ஒ‌வ்வொ‌ன்று‌ம் ஒ‌வ்வொரு உட‌ல் அமை‌ப்பை‌ப் பெ‌ற்று‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இ‌ந்த மூ‌ன்று தே‌னீ‌க்க‌ளி‌ன் கூ‌ட்ட‌ணியா‌ல் உருவாவதுதா‌ன் தே‌ன் கூடாகு‌ம். பொதுவாக ஒ‌வ்வொரு உ‌யி‌ரின‌த்‌திலு‌ம் ஆ‌ண், பெ‌ண் எ‌ன்ற வே‌ற்றுமையை உண‌ர்‌த்து‌ம் ... Read More »

October 04, 2019 0


October 4, 2019

செலவினங்களை கட்டுப்படுத்த வழிதேடுபவரா நீங்கள்?

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான செலவுகள் காரணமாக, வருமானத்தை சேமித்துக்கொள்ளமுடியாமல் உள்ளதே என திக்குமுக்காடிப் போயுள்ளவரா நீங்கள்? வேகமாக நகரும் இன்றைய உலகில் நின்று, நிதானித்து எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவரா நீங்கள்? எமது வளங்களை எத்தகைய வழிகளில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை மறந்துவிட்டு அதிகரிக்கும் ... Read More »

October 04, 2019 0


October 2, 2019

Global Teacher – யசோதை செல்வகுமரன்

2019ம் ஆண்டிற்கான க்ளோபல் டீச்சர் விருது பிரிவில் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியர்களில் இறுதிப் 10 பேரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் இத் தேர்வுக்காக ஆராயப்பட்ட 179 நாடுகளைச் சேர்ந்த 10,000 விண்ணப்பதாரர்களில் இருந்தே இவ் ... Read More »

October 02, 2019 0


October 2, 2019

காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதாவின் சினிமா பயணம்

1980லிருந்து 1990 வரை ‘சில்க் ஸ்மிதா’ தென்னிந்தியாவின் கவர்ச்சிக்கன்னியாக வளம்வந்தார். திரைப்படங்களில் இவரது வேடம் சின்னதாக இருந்தாலும் அதனை காணவே ஒரு ரசிகர் கூட்டம் வரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைய இளைஞர்களும் இவரது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு இன்றும் தமிழ் ... Read More »

October 02, 2019 0


October 2, 2019

இலங்கையில் மறைந்துள்ள அதிசயங்களில் ஒன்றான தம்புள்ளை பொற்கோவில்

குகை ஓவியங்களுக்கு பிரசித்தி பெற்ற தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 5 குகைகள் மிகவும் முக்கியமானவைகளாக கொள்ளப்படுகிறது. இங்கு புத்த பெருமானின் 153  சிலைகளும்,அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் ... Read More »

October 02, 2019 0