Header

ரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட்

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் இயக்கத்தில் அடுத்து யார் நடிப்பார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் இவர் அடுத்து ரஜினியை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.

மேலும், இப்படத்தின் கதை படையப்பா போல் இருக்கும் என ஒரு சினிமா பிரபலம் கூறியுள்ளார், கதையை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடிக்க, இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo