Header

August 2019

August 9, 2019

சாலிகிராமத்தில் எக்மோர் ஸ்டேஷன்! – டப்பிங்கில் ‘பிகில்’ விஜய்

தெறி’, ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து அட்லி – விஜய் காம்போ, மூன்றாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. எக்மோர் ரயில்வே ஸ்டேஷனை ... Read More »

August 09, 2019 0


August 9, 2019

ரஜினி-சிவா இணையும் படத்தின் கதை இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ் அப்டேட்

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் இயக்கத்தில் அடுத்து யார் நடிப்பார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் இவர் அடுத்து ரஜினியை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். மேலும், இப்படத்தின் கதை படையப்பா போல் இருக்கும் ... Read More »

August 09, 2019 0


August 8, 2019

25 காட்சிகள் நீக்கம்? – மறுதணிக்கைக்கு அனுப்பும் `பாரிஸ் பாரிஸ்’ படக்குழு!

தமிழ் சினிமாவுக்கும் சென்சார் போர்டுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். மண்ணின் வாழ்வியலையும் கலாசாரக் கூறுகளையும், விழுமியங்களையும் பெரும்பாலும் தணிக்கைக் குழு புரிந்துகொள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு இங்கே பல இயக்குநர்களால் முன்வைக்கப்படுகிறது. அந்த வரிசையில், தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பாரிஸ் ... Read More »

August 08, 2019 0


August 8, 2019

தமிழில் டப் ஆகும் சமந்தாவின் ‘ஓ பேபி’ ! – படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம், ‘ஓ பேபி’. தென் கொரியப் படமான ‘மிஸ் கிரானி’ படத்தின் ரீமேக்தான் இப்படம். இந்தப் படத்தில் பாட்டியாக லட்சுமியும் பேத்தியாக சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், தெலுங்கில் 50 கோடிக்கும் மேல் வசூல் ... Read More »

August 08, 2019 0


August 2, 2019

25 வேடங்களில் நடிக்கவிருக்கும் விக்ரம்

நடிகர் விக்ரம் மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரின் திறமையும், கடும் உழைப்பும் படங்களில் நன்றாக தெரியும். அண்மையில் அவரின் நடிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்ததாக அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவர் 25 வேடங்களில் ... Read More »

August 02, 2019 0


August 2, 2019

சிறுத்தை சிவா இல்லை.. சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என முன்பு செய்தி வந்தது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன்  தான் என சினிமா ... Read More »

August 02, 2019 0