Header

பிரபல நடிகருடன் நயன்தாரா! லேட்டஸ்ட் லுக்கை பார்த்து அசந்து போன இளம் நடிகை

விஜய்யுடன் மீண்டும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்ததாக ரஜினியுடன் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் தெலுங்கில் வெளியாக இருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்திருக்கும் அவர் மலையாளத்தில் தற்போது நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் நடித்துள்ளார்.

அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. இவ்வருடத்தின் ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக படம் வெளியாகவுள்ளது. இருவரும் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. இதனை நடிகை மஞ்சிமா மோகனும் லைக் செய்துள்ளார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo