Header

பல வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் சூப்பர் கூட்டணி! தனுஷின் அடுத்த படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் தி எக்ஸ்டராடினரி ஜோர்னி ஆஃப் ஃபகிர் படம் வெளியானது. அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் வரவுள்ளது. அதே வேளையில் இன்னும் படங்கள் தனுஷ்க்கு கையில் இருக்கிறது.

தற்போது அடுத்ததாக தனுஷ் அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் காதல் கொண்டேன், புதுபேட்டை, மயக்கம் என்ன படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இனி வரவுள்ளது தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் 4 ம் படம் ஆகும். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறாராம்.

செல்வராகவன் இயக்கத்தில் அண்மையில் NGK படம் வெளியானது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo