Header

தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக் லீக் ஆனாதா? இணையத்தை சுற்றும் டைட்டில் இதோ

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவரவுள்ளது.

அதற்குள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதில் தளபதி 63 டைட்டில் அசால்ட் என்று இருப்பது போல் தெரிகிறது, இது உண்மையா போட்டோஷாப்பா என்று தெரியவில்லை.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo