
சிவகார்த்திகேயன் தற்போது அரை டஜன் படங்களுக்கு நடிப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். இதில் பாண்டிராஜ், மித்ரன் படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
மேலும், பாண்டிராஜ் படம் முடிந்தேவிட்டது என்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு வேகமாக படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்திற்கு எங்கள் வீட்டு பிள்ளை என்ற எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டில் வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், அந்த தலைப்பை வாங்க தயாரிப்புக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது.