Header

தல 59: நஸ்ரியாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.   

இந்த படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமையக்கிறார்.
மேலும் இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுவதால், டாப்ஸி நடித்த கதாபத்திரத்தில் நஸ்ரியா நடிக்கிறார் என கூறப்படுகிறது.
தற்போதை அப்டேட் என்னவெனில் நஸ்ரியாவுக்கு ஜோடியாக AAA பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார் என்பதுதான்.

logo