Header

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணைந்த முன்னணி தமிழ் நடிகர்

நான் ஈ, பாகுபலி போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் ராஜமௌலி. அவர் தற்போது ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை இணைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியை தேர்வு செய்துள்ளார் ராஜமௌலி.

படத்தின் தலைப்பு ‘ராம ராவண ராஜ்யம்’ என்றும், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo