Header

விஜய்யுடன் 5வது முறையாக இணையும் பிரபலம்

Thalapathy 63: Vijay's next to be a sports-based film

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ள ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் ஒவ்வொரு பிரபலமாக இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் கோபி பிரசன்னா என்ற பிரபலம் தற்போது இணைந்துள்ளார். இவர்தான் இந்த படத்தின் போஸ்டர் டிசைனராக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்த ‘கத்தி’, ‘தெறி’, ”மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய நான்கு படங்களுக்கும் போஸ்டர் டிசைன் செய்த இவர் தற்போது ஐந்தாவது முறையாக இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படத்திலும் இவரிடம் இருந்து அட்டகாசமான போஸ்டர்களை எதிர்பார்க்கலாம்

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo