Header

பாலியல் குற்றச்சாட்டு வைத்த ஸ்ருதி ஹரிகரனுக்கு அர்ஜுன் மாஸ் பதிலடி

பாலியல் குற்றச்சாட்டுகள் இப்போது சினிமாவில் அதிகம் பேசப்படுகிறது. சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடும் போது மக்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

அப்படி ஸ்ருதி ஹரிகரன் என்ற நாயகியாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்.

தற்போது அவர் பெங்களூரில் ஒரு பேட்டியில், சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, பொய் குற்றச்சாட்டு சொல்வோருக்கு தண்டனை பெற்றுத் தருவேன், என் மீதான குற்றச்சாட்டின் பின்னணி என்ன என்பது உங்களுக்கு விரைவில் தெரியும் என பேசியுள்ளார்.

logo