Header

முதன் முதலாக விஜய் மகன் நடித்த குறும்படம், இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ, இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார். அப்படியிருக்க அவருக்கு போட்டியாக அவருடைய வீட்டிலேயே ஒருவர் இருந்துள்ளார்.

அது யார் தெரியுமா? அவருடைய மகன் சஞ்சய் தான், ஆம், சஞ்சய் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார்.

அவர் நடித்த குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம்ம ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதை விஜய் ரசிகர்களே எதிர்ப்பார்க்கவில்லை.

இந்த வீடியோவிற்கு விஜய் ரசிகர்கள் சஞ்சய்க்கு பெரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர், மேலும், இந்த குறும்படத்தில் விஜய் மகன் இண்ட்ரோ மட்டுமே வந்துள்ளது, இது தொடரும் என தெரிகின்றது. இதோ…

 

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo