Header

எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் வெளியானது.

இந்நிலையில் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது விஜய்யின் அறிமுக பாடல் எடுக்கும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த பாடலை அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் பகுதியில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். விஜய் படத்தில் கடந்து முறை ஆளப்போறான் தமிழன் பாடல் மெர்சல் படத்தின் மிகுந்த முக்கியத்துவமான ஓப்பனிங்க் பாடலாக அமைந்து சாதனை படைத்தது.

logo