Header

பூவிழி வாசலிலே’ படத்தில் நடித்த குழந்தை தற்போது முன்னணி சீரியல் நடிகை- யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாம் பல குழந்தை நட்சத்திரங்களை பார்த்திருப்போம். பலரும் தற்போது வளர்ந்து பெரிய பிரபலம் ஆகிவிட்டனர்.

அந்த வகையில் முந்தானை முடிச்சு, பூவிழி வாசலிலே ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சுஜிதா.

இவர் வேறு யாருமில்லை, பைரவி மற்றும் ஒரு கை ஓசை ஆகிய சீரியல்களில் நடித்து தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் சுஜிதா தானாம்.

தற்போது இவர் திருமணமாகி 10 வயது மகனுக்கு தாயும் ஆகிவிட்டார், இதோ தற்போது சுஜிதாவின் குடும்பம்…

Image result for sujitha

Image result for sujitha

Image result for sujitha

logo