Header

தேசிய விருதை தூக்கி எறிந்த பகத் பாசில்- ஏன்?

பகத் பாசில் எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் கடந்த வருடத்திற்கான சிறந்த குணச்சித்திர நடிகர் என்று Thondimuthalum Driksakshiyum படத்திற்காக தேசிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று தேசிய விருதை குடியரசுத்தலைவர் வழங்குவதாக இருந்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, தற்போது 11 பேருக்கு மட்டுமே அவர் விருது கொடுத்தார்.

மற்றவர்களுக்கு தேசிய விருதினை அமைச்சர் ஸ்மிருதி இராணி வழங்கியதால் பலரும் விருது வாங்க மறுத்தனர்.

இதில் நடிகர் பகத் பாசிலும் இந்த விருது வேண்டாம் என்று மறுத்து திரும்பி சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo