Header

உள்குத்து படம் ரிலீசாக விஷால் தான் காரணம் – தயாரிப்பாளர் உருக்கம்

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வருகிற 29 ம் தேதி வெளிவரும் படம் உள்குத்து. இப்படம் ஏகப்பட்ட ரிலீஸ் பிரச்சனை சந்தித்து ஒருவழியாக ரிலீஸ் செய்ய விமோச்சனம் கிடைத்துள்ளது.

இப்படத்தை வாங்கி வெளியிடும் தயாரிப்பாளர் விட்டால் குமார் பேசுகையில் ” “உள்குத்து திரைப்படம் வெளியாவதற்கு முக்கியமான காரணம் கடவுளும் , விஷால் சாரும்தான்.

கடவுளுக்கு நன்றி. விஷால் சாருக்கு நன்றி. படம் வெளியாகுமா என்ற நிலை இருந்த போது விஷால் சார் தலையிட்டு தன்னுடைய படத்தைப் போல் நினைத்து இப்படத்தை வெளியிட உதவி செய்துள்ளார்.

logo