Header

மெர்சல் படத்தில் விஜய்க்கு இதுதான் முதன்முறையாம்- என்ன அது?

பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய்யின் மெர்சல் பட ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய பேச்சு ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களாலும் வரவேற்கப்பட்டது.

அட்லீ இயக்கும் மெர்சல் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. இதுவரை விஜய் படங்களில் 4 படங்களை அமைந்ததே இல்லையாம். படத்தில் 4 பாடல்களே அமைத்துள்ளதால் கண்டிப்பாக கதையில் சில சுவாரஸ்யம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

logo