Header

மெர்சல் படத்தில் கெஸ்ட் ரோலில் இந்த நடிகர் வருகிறாரா! கசிந்த தகவல்

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ள படம் மெர்சல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரமாண்டமாக சென்னையில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சந்தானம் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது, மேலும், சந்தானம் அட்லீயின் ராஜா ராணி படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo