Header

இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை! சிம்புவின் புதுவித டான்ஸ்

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் AAA படத்தில் நடித்துவருகிறார். அந்த படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்றும் அவர் சமீபத்தில் ரத்தம் என் ரத்தம் என்ற பாடலுக்காக ஆடியுள்ளார். அந்த பாடல் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

அந்த பாடலில் உள்ள ஸ்பெசாலிட்டி என்னவென்றால் சிம்பு பாடல் முழுவதும் கால் தரையில் படாமலே மற்றவர்களின் மீதே ஆடியுள்ளதுதான்.

இப்படி ஒரு டான்ஸ் ஆடுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும் என டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கூறியுள்ளார்.

logo