Header

முருகதாஸ் படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்தது

முருகதாஸ் மகேஷ் பாபு படம் முடிந்து அடுத்து விஜய்யுட கைக்கோர்க்கவுள்ளார். இது மட்டுமின்றி அவர் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகின்றார்.

இவர் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் நீண்ட வருடங்களாக கிடப்பில் நடக்கவிருக்கும் ரங்கூன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

இந்த படம் ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படம் ஜுன் 9ம் தேதி வெளிவரும் என முருகதாஸே அறிவித்துள்ளார்.

logo