Header

விக்ரம்-விஜய் இணையும் பிரமாண்ட படம்- இயக்குனர் இவரா?

விக்ரம்-விஜய் இருவருமே நெருங்கிய நண்பர்கள். எப்போதும் இவர்களுக்குள் நல்ல நட்பு இருந்து வருகின்றது, ஐ படம் வந்த போது விக்ரமை நேரில் பார்த்து வாழ்த்து சொன்னார் விஜய்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பல நாள் கனவு, ஷங்கர் இயக்கத்தில் இந்த கூட்டணி இணைவதாக இருந்தது.

ஆனால், 2.0 படத்தினால் தற்போதைக்கு அந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதும், சமீபத்தில் கிடைத்த தகவலின் படி மணிரத்னம் தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம்.

காற்று வெளியிடை ரிலிஸிற்கு பிறகு ஒரு டபூள் ஹீரோ கதை கையில் எடுக்க, அதில் விக்ரம்-விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

logo