Header

முடிவுக்கு வந்த சுவாதி கொலை வழக்கு.

சென்னையைச் சேர்ந்த எஞ்ஜினியர் சுவாதி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின் வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சுவாதி கொலை வழக்கில் என்னென்னமோ செய்திகள் வந்தபோதிலும் அவ் வழக்கு நீண்டு கொண்டே போனது.

இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கை முடித்து வைப்பதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo