Header

கௌதம் மேனன் தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் அவரே தான்! யார் தெரியுமா

கௌதம் மேனன் படத்தில் பாடல்களை மிகவும் எதிர்பார்க்கலாம். பாடல் மூலமாகவே எல்லோரையும் தியேட்டர் பக்கம் வரவைத்து விடுவார். ஓவ்வொரு படத்தின் போதும் இப்படித்தான்.

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு அவர் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் உள்ள மறுவார்த்தை பேசாதே பாடல் சமீபத்தில் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியது.

ஆனால் இசையமைப்பாளர் யார் என்பதை இன்னும் சர்ஃப்ரைஸாக வைத்திருக்கிறார் கௌதம். இவரா இல்லை அவரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமும் போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது படத்திற்கு இசையமைத்தவர் தர்புகா சிவா தான் என சொல்லப்படுகிறது. விரைவில் பெரும் ஹிட் பாடலுடன் யார் அந்த எக்ஸ் என அறிவிக்கபோகிறாராம் கௌதம்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo