Header

லேடி டான் என மீண்டும் நிரூபித்த நயன்தாரா!

தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். பெரும் பட்டாளமே இருக்கிறது என்றே சொல்லலாம்.

வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் நயன் கதை விசயத்தில் ரொம்ப கறார். குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் டோரா த்ரில் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதன் டீசர் கடந்த ஃபிப்ரவரி 17ம் தேதி வெளியானது.

இந்த இரண்டு நாட்களிலேயே இதை 16 லட்சத்து 21 ஆயிரத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

அதாவது 1 மில்லியன் சாதனை புரிந்துள்ளது. இது போல படத்திற்கு இன்னும் வரவேற்பு இருக்கும் என்பது தெளிவாகிறது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo