Header

நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி

பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு காதல், விவாகரத்து, டேட்டிங் எல்லாம் சாதாரண விஷயம்.

அண்மையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாகவும், அதில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இதைக்கேட்ட மாதுரி தீக்சித், எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன். தன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என இயக்குனர் ஹிரானிக்கு கோரிக்கை வைத்துள்ளாராம்.

ஏனெனில் 1990களில் மாதுரி, சஞ்சய் தத்தை காதலித்தது குறிப்பிடத்தக்கது.

logo