Header

தனுஷ், கௌதம் மேனன் இடையே பிரச்சனையா- முடிவு எப்போது?

தனுஷ் முதன்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தின் டீஸர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் வேலைகள் பாதியில் நின்றுவிட்டதாகவும், தனுஷ், கௌதம் மேனன் இடையே பிரச்சனை என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் ஒருபக்கம் பவர் பாண்டி, விஐபி 2 என பிஸியாக இருக்க, கௌதம் விக்ரமை வைத்து இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் பிஸியாகிவிட்டார்.

ஏற்கெனவே கௌதம் மேனன் சிம்புவை வைத்து இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் ஏகப்பட்ட பிரச்சனைக்கு பிறகு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo