Header

உண்ணாவிரதத்திற்கு அஜித் இந்த கண்டிஷன் போட்ட பிறகு தான் வந்தாரா?

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வார்த்தைகளையும் பேசமாட்டார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இதற்கு வரவேண்டும் என்றால் முதலில் எந்த மீடியாவும் வரக்கூடாது என சொன்னதே அஜித் தானாம்.

அஜித் போல் முன்னணி நடிகர்கள் வந்தால் தான் உண்ணாவிரதம் கவனிக்கப்படும் என்பதற்காக இதற்கு நாசர் தரப்பும் சம்மதித்துவிட்டதாம்.

logo