Header

அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி – பா ரஞ்சித் பட தகவல்

கபாலியின் விஸ்வரூப வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைய உள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

இப்படம் எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று தற்போதே ரஞ்சித்திடம் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் மும்பையில் வாழும் அடித்தட்டு மக்களுக்காக ரஜினி போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

சமீபத்தில் தான் இயக்குனர் பா.ரஞ்சித் மும்பை சென்று லொகேஷன் பார்த்து விட்டு திரும்பியுள்ளார்.

logo