Header

சூர்யாவின் படம் இப்படி தான் இருக்கும் – செல்வராகவன்

தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு விதிமுறை இருக்கு என்பதை தகர்த்தெறிந்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன்.

இவர் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவுடன் அவரது 36வது படத்தில் இணைகிறார்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் சூர்யாவுடன் இணையும் படம் எந்த மாதிரி படமாக இருக்கும் என்ற கேள்விக்கு “முதலில் சூர்யா போன்ற பெரிய ஸ்டாரை ஒரு ரசிகனாக தான் நான் பாக்கிறேன். ஒரு ரசிகன் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி தான் படம் இருக்கும்” என்றார்.

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2021

logo