Header

Samsung Galaxy A8 கைப்பேசி தொடர்பான வீடியோ வெளியீடு

சம்சுங் நிறுவனம் S தொடரில் தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவந்த நிலையில் தற்போது A தொடரிலும் கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றது.

இதன் தொடர்ச்சியாக விரைவில் Galaxy A8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் இக்கைப்பேசியின் வடிவம் மற்றும் ஏனைய அம்சங்கள் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo