Latest Updates

February 1, 2023
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை!
நாட்டில், அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 176 மருத்துவ நிபுணர்கள் 60 ... Read More »
February 01, 2023

February 1, 2023
விசேட போக்குவரத்து திட்டம்!
75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த ... Read More »
February 01, 2023

February 1, 2023
மிகவும் விலை உயர்ந்த ரயில் பயணம்!
கொழும்பிலிருந்து பதுளை வரையான புதிய சொகுசு ரயில் சேவை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது. புதிய சொகுசு ரயில் சேவை பிரதி செவ்வாய் கிழமைகளில் கொழும்பிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு எல்ல ஊடாக மாலை 4.00 மணிக்கு பதுளையை ... Read More »
February 01, 2023

February 1, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.
February 01, 2023

February 1, 2023
மின் கட்டண திருத்த நடைமுறை சாத்தியமா?
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என இன்று (31) ஏகமனதாக தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
February 01, 2023

February 1, 2023
பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
February 01, 2023