நயன்தாராவுடன் நெருங்கி நடித்த ஹீரோ காதலர் அப்செட்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘ஈ’ படத்தில் ஜீவாவுடன் நடித்தார் நயன்தாரா. நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் ‘திருநாள்’ படத்தில் இணைகின்றனர். பி.எஸ்.ராமநாத் இயக்குகிறார். இவர் கருணாஸ் நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ பட இயக்குனர். ஏற்கனவே ‘ரவுத்திரம்’, ‘சிங்கம் புலி’ படங்களில் ரவுடியாக நடித்த ஜீவா மீண்டும் இதில் ரவுடி … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song