அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். விஐபி-2 ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது தன் முதல் ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். மற்றொரு படமான வடசென்னை தற்போது பாதியில் நிற்கிறது. இந்நிலையில் விஐபி-2 படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார் தனுஷ். வரும் … Read More »


தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்

மின்சாரக்கனவு படத்திற்கு பிறகு விஐபி-2வில் நீண்ட வருடத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளார் கஜோல். இவர் இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர் ஒரு வட இந்திய ஊடகத்தில் ‘முதலில் இந்த படத்தில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை, தனுஷ், சௌந்தர்யா கேட்டதற்காக தான் சம்மதித்தேன். … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song