விமானத்தை ஓட்டிக்கொண்டு மொடலுடன் ‘செல்பி’ எடுத்த விமானிகள்: பணியிலிருந்து நீக்கிய நிர்வாகம்

அர்ஜெண்டினா நாட்டு பயணிகள் விமானத்தில், விமானிகளின் அறைக்குள் மொடல் ஒருவரை அனுமதித்தது மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து ‘செல்பி’ படங்கள் எடுத்துக்கொண்ட இரண்டு விமானிகளை நிர்வாகம் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளது. அர்ஜெண்டினாவை சேர்ந்த Victoria Xipolitakis என்ற மொடல் அழகி, அந்நாட்டை சேர்ந்த அரசு விமானமான Austral 2708 … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song