ஆரவ்வின் பர்சனல் பக்கங்கள்..! – சைத்தான் இயக்குநரின் ஷேரிங்

சைத்தான் படத்துக்குப் பிறகு, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சத்யா’. சிபிராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும்  நிலையில், படத்தை பற்றி ஒரு ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். ‘சைத்தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ‘சத்யா’ படத்தின் வாய்ப்பு என்னைத் தேடி … Read More »


சைத்தான் படக்கதை எங்கிருந்து வந்தது? கிளம்பியது புது தகவல்

விஜய் ஆண்டனி சில ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடித்து சமீபத்தில் பிச்சைக்காரன் செண்டிமெண்ட் படம் மூலம் எல்லோராலும் பாராட்டப்பட்டார். தற்போது இவருடைய சைத்தான் படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகள் விரைவில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்படத்தின் கதை … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song