பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி , விஜய் சேதுபதி

ரோமியோ ஜூலியட் படத்தை பார்த்த பிரபு தேவா அந்த படம் பிடித்துப் போக அதை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் தற்போது அடுத்த செய்தியாக ஜெயம் ரவி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாக தகவல்கள் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song