ரஜினி, ரஞ்சித் படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரபல நடிகை

ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே, வித்யா பாலன் போன்ற பாலிவுட் நாயகிகளில் ஒருவர் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. தற்போது நடிகை குஷ்பு இப்படத்தில் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song